CanadaGermanJaffnaObituarySwitzerland

திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen, கனடா Toronto, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிர்காமு, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், பாக்கியலெச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனச்செல்வி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவைச் சேர்ந்த கிந்துயம், நிரோஜன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி(ஜேர்மனி), தணிகாசலம்(சுவிஸ்), கண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகனதாஸ், மோகனகலா, மோகனராணி, மோகனசெல்வன், நகுலேஸ்வரி, மணிமாலா, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கபில், கஜன் , நதியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சுவிசன், சுவீபன், ராகவி, அபிராமி, ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: சகோதரர்கள்

தொடர்புகளுக்கு

கணேசமூர்த்தி – சகோதரன்
+491773507660
தணிகாசலம் – சகோதரர்
+41793617427
 கண்ணன் – சகோதரன்
+41792182443

Related Articles