FranceJaffnaObituary

திரு கிருஷ்ணமூர்த்தி ஆறுமுகம்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villemomble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை முருகையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கலச்சுமி(கனடா), புஸ்பசாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருணாசலம்(கனடா), சுரேஸ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, சிவராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயரூபன்(பிரான்ஸ்), ஜெயகலா(பிரான்ஸ்), முரளி(கனடா), துஷ்யந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயந்தினி, செபநாதன், சஞ்சுதா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனிஷன், ஆரதி, லக்‌ஷா, சாதுரி, ஆரணன், ஆஸ்னி, அன்சி, கிரிஷ், பிரகீத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 11 Apr 2024 9:30 AM – 11:25 PMCrématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Thursday, 11 Apr 2024 11:30 AMCrématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

ஜெயரூபன் – மகன்
  +33612515903
ஜெயகலா – மகள்
 +33651817616
செபநாதன் – மருமகன்
 +33609224657
முரளி – மகன்
 +16476714313
துஷ்யந்தி – மகள்
+14164736685

Related Articles