BritainCanadaJaffnaObituarySrilankaSwitzerland

திரு கிஷாந் ஜெயகுமார்

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிஷாந் ஜெயகுமார் அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஓமந்தை கந்தையா முருகேசு அருலிப்பி மேரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அனலைதீவு கனேசபிள்ளை விசுவநாதன் குணவதி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

ஜெயகுமார் அகிலா தம்பதிகளின் அன்புப் புத்திரனும்,

டிவியன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அப்புலிங்கம் மற்றும் ராணி, தருமராசா, சிவபாக்கியம், உதயகுமார், உஷா, காலஞ்சென்ற முருகேசு, சரஸ்வதி, ராமகிருஸ்னன், கமலாதேவி, காலஞ்சென்ற விஜயகுமார், புஸ்பா, காலஞ்சென்ற வேலும்மயிலும், அனுலா ஆகியோரின் பெறாமகனும்,

அருணன், சாந்தி, அரிகரன், சுகுணா, அகிலன், அருந்ததி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ஜெயகுமார் – தந்தை
  +14168827004
அகிலா – தாய்
  +16477614535
டிவியன் – சகோதரன்
 +16464912289
உதயகுமார் – சித்தப்பா
 +14168445441
அனுலா – பெரியம்மா
+447402006007
அரிகரன் – மாமா
+16472262011
அகிலன் – மாமா
 +41765720172
தருமராசா – குடும்பத்தினர்
+94751633421
சரஸ்வதி – குடும்பத்தினர்
 +94770160959
கமலாதேவி – குடும்பத்தினர்
+94772410608
புஸ்பா – குடும்பத்தினர்
 +94778370036
ராணி – குடும்பத்தினர்
+94774977298

Related Articles