AnalaitivuCanadaObituary

திரு கிருபாகரன் நாகரத்தினம்

யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் நாகரத்தினம் அவர்கள் 13-1-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி மீனாட்சி, தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அனலைதீவைச் சேர்ந்த நாகரத்தினம் இராசம்மா தம்பதிகளின் ஆசைமகனும்,  காலஞ்சென்றவர்களான அனலைதீவை சேர்ந்த கந்தையா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிருசன், சாருசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணவதி(ஜேர்மனி), மலர், பாலன், சிவனடியான், பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்திரன்(ஜேர்மனி),காலஞ்சென்ற கருணாநிதி, கலைவாணி ஆகியோரின் அன்புச் சகலனும்,

விஜி, ஜனனி, திவியன், அனுஜன்(ஈவா), சுலோஜன், தனுஜா, பவித்திரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அஜந்தன், கஜன், தனுஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 16 Jan 2023
 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Tuesday, 17 Jan 2023 
9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Tuesday, 17 Jan 2023 
10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Tuesday, 17 Jan 2023 
12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada


தொடர்புகளுக்கு

நளினி – மனைவி

+14164711865
நிருசன் – மகன்

 +16475246068
சிவனடியான் – மைத்துனர்

 +16472426720
குணவதி மகேந்திரன் – மைத்துனி
+491788716308
பஞ்சாட்சரம் ஜெயந்தி – சகோதரி
  +16478188774 
 பாலன் – மைத்துனர்
+14168044880

Related Articles