CanadaGermanItalyJaffnaObituary

திரு கயாபரன் ஆறுமுகம்

மருதங்கேணியை பிறப்பிடமாகவும் இத்தாலி, ஜேர்மனியை வதிவிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. கயாபரன் ஆறுமுகம் அவர்கள் 02-05-2024 அன்று காலமானார்

அன்னார் கதிர்காமு ஆறுமுகம், மனோன்மணி ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மகனும், காலஞ் சென்ற நவக்குமார், சிவகுமாரி (யசோ) ஆகியோரின் அன்பு மருமகனும், பிரதீபா (மஞ்சு) அவர்களின் ஆருயிர் கணவரும்

அஞ்சனன், அர்யூன், உத்திரா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், கயல் செல்வி, அயற் செல்வி, அருட் செல்வி, கயல் விழி, அருள் விழி, சோபிகா, ஆகியோறின், அருமை சகோதரனும்.

பிரவீனா, புஸ்பராசா, சிவராசா, காலஞ்சென்ற விஜயகுமார், சிவகாந்தன், விஜயகுமார், தனுஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 10 May 2025 5:00 AM – 9:00 AMChapel Ridge Funeral Home
(8911 WoodBiNe Ave Markham-ont L3R 5G1)
பார்வைக்கு
Sunday, 11 May 2025 8:00 AM – 09:00 AMChapel Ridge Funeral Home
(8911 WoodBiNe Ave Markham-ont L3R 5G1)
கிரியை
Sunday, 11 May 2025 8:00 AM – 09:00 AMChapel Ridge Funeral Home
(8911 WoodBiNe Ave Markham-ont L3R 5G1)
நல்லடக்கம்
Sunday, 11 May 2025 11:30 AM – 12:00 AMNorth Toronto Crematorium INC. 2stalwart Industrial Drive
Gormley.ont-LOH IGO

தொடர்புகளுக்கு

மனைவி
+14167883815
ரம்யா (மகள்)
+16479956582
மாமி
+16474048608

Related Articles