திரு கதிர்காமத்தம்பி தாமோதரம்பிள்ளை
திருகோணமலை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், ஆத்திமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தாமோதரம்பிள்ளை அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாமேதரம்பிள்ளை விஜயசோதி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விஜயதரன்(லண்டன்), அமுதகலா(திருகோணமலை), தாரணி(கொழும்பு), கிருசாந்தி(லண்டன்), காந்தரூபன்(பிரான்ஸ்), லாவண்யன்(திருகோணமலை), மயூரன்(அவுஸ்திரேலியா), துஷானி(பிரான்ஸ்), ஸ்ரீநாத்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வனிதா, ரவிசந்திரன், மணிவண்ணன், செந்தில்குமரன், வாணிஸ்ரீ, பிரியங்கா, ராதா, குகநேசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மயில்வாகனம், ராமநாதபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகதாசன், நகுலேஸ்வரதாசன், கமலசோதி, நிமலசோதி, சிவசோதி, குகதாசன், நவசோதி, ஸ்ரீமுருகதாசன், கணேசதாசன், அருட்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தஸ்வினி, தஸ்வின், சாம்பவி, சங்கவி, கரிகேஸ், தனிஸ்தா, பவிஷா, தவிஷா, டிவிஷா, ஜனுஷிகா, கிரித்விக், விஜித், தரணிகா, குகணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பல்தீவு இந்து மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
லாவண்யன் – மகன் | |
+94774389671 |