யாழ். கொக்குவில் கருவேலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இல-31, 37ம் ஒழுங்கை, வௌ்ளவத்தை, கொழும்பு – 06 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமநாதன் கமலநாதன் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமநாதன் – கமலாதேவி தம்பதியினரின் ஏக புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
நந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிலாஷ் (நெதர்லாந்து) அவர்களின் அன்புத் தந்தையும்,
கீதா, அனுசியா (குமுதா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லோகேஸ்வரன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
நந்தராணி (மனைவி):- +94 71 352 6991