யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு சாம்பசிவம் அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம், நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சோதிலிங்கம்(சுவிஸ்), சிவகஜனி(இலங்கை), கோகுலதாசன்(பிரான்ஸ்), தனுசன்(கனடா), விதுசன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவநந்தினி, கேதீஸ்வரன், வசந்தி, தர்சனா, சாராங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், அபிரன், யோகிதன், சுபாங்கன், யதுசனன், அவனிஷ், ரதுசன், கிஷான், சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாரோன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று 103, காரைநாகர் வீதி கொட்டடி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 3.30 மணியளவில் வில்லுன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சோதிலிங்கம் – மகன் | |
+41613139341 | |
கோகுலதாசன் – மகன் | |
+33954020387 | |
தனுசன் – மகன் | |
+16479966491 | |
விதுசன் – மகன் | |
+4915152072019 | |
கேதீஸ்வரன் – மருமகன் | |
+94773203138 |