யாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டை, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகநாதன் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து கதிரவேலு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசத்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிசந்திரராசன்(அப்பன், நோர்வே), சந்திரரஜனி(சுவிஸ்), சுதாகரன்(கனடா), தர்மயாழினி(கனடா), பாலநிரஞ்சனி(பிரித்தானியா), சஞ்சீவன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்ஷினி, தியாகேஸ்வர்ன், காலஞ்சென்ற நிரூஜா, றொகான், ஸ்ரீகாந்தன், ஜெலியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கணேசலிங்கம் மற்றும் தர்மகுலசிங்கம், ராசலிங்கம், லீலாவதி, ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீர்த்தீஷ், ஹரீஷ், ராகவி, ஐஸ்வீந்திரன், ஜெசிகா, நிஷானா, அஸ்விகா, ஜீதிகா, அக்சரா, அபிநயன், ஆரவன், ஆருஷி, சமந்தா, சஸ்வின், சாயி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 08 Jan 2024 5:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
பார்வைக்கு | |
Tuesday, 09 Jan 2024 9:00 AM – 10:30 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
கிரியை | |
Tuesday, 09 Jan 2024 10:30 AM – 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
பார்வைக்கு | |
Tuesday, 09 Jan 2024 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
சுதாகரன் – மகன் | |
+14168446084 | |
யாழினி – மகள் | |
+16474073027 | |
சந்திரரஜனி – மகள் | |
+41794417759 | |
பாலநிரஞ்சனி – மகள் | |
+447795809430 | |
அப்பன் – மகன் | |
+4791870337 | |
சஞ்சீவன் – மகன் | |
+4740089910 | |
ராசலிங்கம் – சகோதரன் | |
+4792221649 |