யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு மகாதேவா அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று காலமானார்,
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, பூர்வலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யா, தாமிரா ஆகியோரின் அன்பு தந்தையும்,
கமலாதேவி, சண்முகநாதன், காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற ரதன்வேல், புஷ்பராணி, சுபாஷினி, காலஞ்சென்ற சிவகுமாரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-03-2025 மு. ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, ந.ப 12:00 மணியளவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள் | |
+94112717365 | |
மகள் | |
+94778218045 |