CanadaJaffnaKaraveddiObituary

திரு கதிரவேலு கந்தசுவாமி

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கந்தசுவாமி அவர்கள் 13-08-2022 ஞாயிற்றுகிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபத்திரா ஜெயானந்தகுமார்(இலங்கை), ஜெயகௌரி ரவீந்திரன்(கனடா), சுதர்சனன்(கனடா), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 20 Aug 2022 
5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 21 Aug 2022
12:30 PM – 3:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 21 Aug 2022 3:00 PMAjax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

 யோகேஸ்வரி கந்தசாமி – மனைவி

 +14164149927
சுபத்திரா ஜெயானந்தகுமார் – மகள்
 +94711325891
சுதர்சனன் – மகன்
+17782317058
ஜெயகௌரி – மகள்
 +16475514016
ஜெயரூபன் – மகன்
 +14164174176

Related Articles