JaffnaObituaryVavuniya

திரு கதிரவேல் இராஜகுலசிங்கம் (குலம்)

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேல் இராஜகுலசிங்கம் அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேல் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜந்தன்(கனடா), நிரஞ்சன்(கனடா), ரஜன்(கனடா), ராதிகா(கனடா), கார்த்திகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜாதா(கனடா), அஜிதா(கனடா), நர்த்தனா(கனடா), ஜெயராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரேகா, ரதுஜன், நிவேதன், நித்திலன், நிலவன், ஓவியா, இனியா, ஹரிஷ், ஆரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

இரத்தினசிங்கம்(இந்தியா), இராஜசிங்கம்(பிரான்ஸ்), இராஜி(பிரான்ஸ்), சிலோஜினி(பிரான்ஸ்), இராஜகுணசிங்கம்(இலங்கை), இராஜவதனி(லண்டன்), இராஜினி(லண்டன்), இராஜகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அன்ரன், கோகிலா(பிரான்ஸ்), இந்திரன்(ஜேர்மனி), பவான்(இலங்கை), சந்திரகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

மனோகரி – மனைவி
+94775934721
ரஜந்தன் – மகன்

 +14168303353
நிரஞ்சன் – மகன்


+14168712602

ரஜன் – மகன்


+14379282262

Related Articles