CanadaChavakachcheriJaffnaMadduvilObituarySrilanka

திரு காசித்தம்பி கந்தவனம் பேரம்பலம்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி (பெருங்குளம் சந்தி), கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி கந்தவனம் பேரம்பலம் அவர்கள் 30-04-2024 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற காசித்தம்பி, பசுபதி தம்பதிகளின் மூத்த மகனும், செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,சவுந்தரராஜன்(பிரித்தானியா), சவுந்தரகுமார்(கனடா), சவுந்தராதேவி(கனடா), சவுந்தரநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருள்பரன், பாமினி, காலஞ்சென்ற சாந்தி, யோகேஸ்வரி ஆகியோரின் மாமனாரும்,குமாரசாமி, நாகம்மா, சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,பாக்கியம், ஞானசுந்தரம், சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,சுஜன் – உமா, ஐங்கரன் – டிலானி, செந்தூரன் – அடலின், சித்திரா – அருணன், அபிராமி – நிருஷன், ஜனனி, அருண், ரேவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,டிவினா, அக்‌ஷயா, அரியானா, அர்னவ், வேலவன், ரியானா, ஈதன், கதிரவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,அரசி, கண்ணன், சுபா ஆகியோரின் பெரியப்பாவும்,மோகன், குகன், ரமணன், வத்சலா, சகிலா, செந்தூரன், அகிலன், அர்ச்சுனா, அட்சயன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 04 May 2024 5:00 PM – 9:00 PM

St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Monday, 06 May 2024 9:00 AM – 10:00 AM


St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Monday, 06 May 2024 10:00 AM – 12:00 PM

St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

சவுந்தரராஜன் – மகன்
+442089523543
சவுந்தரகுமார் – மகன்
 +14169399324

சவுந்தராதேவி – மகள்
+14164181201
சவுந்தரநாதன் – மகன்
+14167216563

அருள்பரன் – மருமகன்
 +12899526852
கண்ணன் – பெறாமகன்
 +14169399324

Related Articles