JaffnaObituarySrilanka

திரு. காசிநாதர் வர்ணகுலசிங்கம் (வெள்ளை அண்ணா)

யாழ். நல்லூர், இல-21, கன்னாரலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிநாதர் வர்ணகுலசிங்கம் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் – கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – இராசலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹேசிகா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தினேஷ்கரன், அரசகுமார் ஆகியோரின் மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், தங்கபூபதி, தியாகராஜா, மகேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

+94 72 442 0306 (Whats App)/ +94 77 691 3203

Related Articles