ColomboObituarySrilanka

திரு கருப்பையா விஜயகுமார்

டெல்டா தோட்டம் புப்புரசவைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருப்பையா விஜயகுமார் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இரவு 7.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-06-2025 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ராமச்சந்திரன் (மகன்)
 +94 77 994 0090
சகுந்தலாதேவி (மகள்)
 +94 77 603 3159

Related Articles