CanadaKarainagarObituary

திரு கார்த்திகேயன் நாராயணன்

காரைநகர்,கொழும்பு ஆகிய இடங்களில் வசித்தவரும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேயன் நாராயணன் (லவன்) அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த நாராயணன் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு புதல்வனும்,

தில்லைநாதன் இரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரசாந்தியின் பாசமுள்ள கணவரும்,

அஸ்வின்(Ashwin),அர்ஜுன்(Arjun) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரவணபவன்,பகீரதன் ஆகியோரின் பாசமுள்ள சகோதரரும்,

சாய்சங்கர்,திபாகரன்,சகானாத்,மேரி(Maree),லாவண்யா,துஸ்யந்தி,சிவசாந்தி,ஜெயசாதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
நாராயணன் குடும்பம் (Sri Lanka)
கார்த்திகேயன் குடும்பம் (Canada)

நிகழ்வுகள்

அஞ்சலி
Wednesday,18 Jan 2023
5.00 AM – 9.00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham 
அஞ்சலி
Thuresday,19 Jan 2023
8.00 AM – 9.00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham 
கிரிகை
Thuresday,19 Jan 2023
9.00 AM – 11.00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham
தகனம்
Thuresday,19 Jan 2023
11.30 AM
Highland Hills Crematorium,
12492 Woodbine Avenue, Gormley 


தொடர்புகளுக்கு

பிரசாந்தி – மனைவி
+19056400292
நாராயணன் – அப்பா
 +94772830873
சரவணபவன் – சகோதரர்
+61423520795
பகீரதன் – சகோதரர்
 +61431538604

Related Articles