
யாழ். புளியங்கூடல் வடக்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், புளியங்கூடலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கார்த்திக்கேசு நாகராசா அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திக்கேசு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராசாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மநாதன்(நாதன்- கனடா), பத்மநயனி(நயனி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரவதினி, கந்தயானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செல்வரட்ணம், நாகம்மா, கிருஸ்ணபிள்ளை, சரஸ்வதி, பாக்கியம், பரமேஸ்வரி, பாலசுப்பிரமணியம், கந்தவேல், தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நீலாம்பாள், காலஞ்சென்ற பவானி(செல்லமுத்து), இந்திரா, கணநாதன், பாலசுப்பிரமணியம், சந்திரன், மகேந்திரன், இராசையா, சொர்ணகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவின், கபிஷன், சாருகா, துளசிகா, பூமிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +14168971542 |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94779447832 |





