திரு கார்த்திகேசு நாகலிங்கம்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நாகலிங்கம் அவர்கள் 21-09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குணநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
றதி, லதா, குணசேகர், ஜெயா, சுதா, ஜெயசேகர், ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்ரமணியம், மோட்சலிங்கம், சுஜாதா, நாகேஸ்வரன், ஐங்கரன், சாரமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சேதுப்பிள்ளை, வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை, நாகமணி, பசுபதிப்பிள்ளை, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி, விசுவநாதர், கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, முத்துக்குட்டி, கந்தையா மற்றும் நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகுல், கபில், சனாதனன் பியூமி, மிதுனன், பவந்தி, சுரேன், ஆரபி, சுருதி, கவின், ஹரணி, இலக்கியா, அகல்லியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 23 Sep 2023 5:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
பார்வைக்கு | |
Sunday, 24 Sep 2023 9:00 AM – 11:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
கிரியை | |
Sunday, 24 Sep 2023 11:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
றதி – மகள் | |
+14166024002 | |
லதா – மகள் | |
+16475332348 | |
குணசேகர் – மகன் | |
+14164024545 | |
ஜெயா – மகள் | |
+16472837576 | |
சுதா – மகள் | |
+14164178189 | |
ஜெயசேகர் – மகன் | |
+16477054939 |