கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளை எவரிவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு ஜெயவீரசிங்கம் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரட்ணம், காலஞ்சென்ற அருணாசலவடிவு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கதிர்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுசன், கேசவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(கொழும்பு), குசலகுமாரி(மும்பை), சூரியகுமாரி(பிரான்ஸ்), உதயகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குகராஜன், ஜெயபாலன், சிவபாலன் ஆகியோரின் மைத்துனரும்,
சுகிர்தாம்பிகை (பிரான்ஸ்), புஸ்பராஜா(பிரான்ஸ்), சிவரஞ்சன்(கனடா), ராம்(கொழும்பு), பாஸ்கரன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-06-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கெரவலபிடிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 111 எவரிவத்தை,
வத்தளை
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மிதுசன்-மகன் | |
+94752174814 | |
கேசவன்-மகன் | |
+94779217669 | |
சூரியகுமாரி-சகோதரி | |
+33658493740 |