யாழ். கோப்பாய் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி திலீபன் அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இந்திராணி தம்பதிகளின் இளைய புத்திரனும், காலஞ்சென்ற இராஜேந்திரம்(ஆனந்தம்), இராஜகுமாரி தம்பதிகளின் இளைய மருமகனும்,மேனுகா அவர்களின் அன்புக் கணவரும்,சரண்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான சின்னையாபிள்ளை சரோஜா தம்பதிகளின் இளைய பெறாமகனும்,வத்சலா(சுவிஸ்), பிறேமலா(பிரான்ஸ்), ரீபன்(பிரான்ஸ்), சுபேஸ்(பிரான்ஸ்), ரமேஸ்(கோப்பாய்), சந்திரிக்கா, சத்தியப்பிரியா ஆகியோரின் பாசமிகு தம்பியும்,ரஜனி(ஜேர்மனி), றஜிதா, சகிலா, சுயாத்தா, சுபாஜினி, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,கணேசலிங்கம்(சுவிஸ்), பத்மநாதன்(பிரான்ஸ்), நகுலபாஸ்கரன், நிறஞ்சன், அருந்தவஜோதி, பிரஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,செல்வராசா, தியாகரத்தினம், திவாகரன், கவிராஜ், காலஞ்சென்ற திலீபன் ஆகியோரின் அன்புச் சகலனும்,மதுஷா, துவாரகா(சுவிஸ்), தேனுகா, கவின்சா(பிரான்ஸ்), சாருஜா, நிமேதிகா, பிரதிக்ஷன், ஆருதி ஆகியோரின் அன்பு குட்டி மாமாவும்,லக்சனா, கார்த்திகேயன், சயீசன்(பிரான்ஸ்), ரதுக்ஷன், பரணிகா, தக்சாயினி, சகானா, ரித்திகா, நிஷா(ஜேர்மனி), கார்த்திகன், பிரணவன், திலக்ஷன், தனுஷன், தீபிகன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.