AlaveddyFranceJaffnaObituary

திரு கந்தசாமி லோகேஸ்வரன் (லோகன்)

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி லோகேஸ்வரன் அவர்கள் 07-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், கந்தசாமி, காலஞ்சென்ற நாகம்மா மற்றும் இராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளரதி அவர்களின் அன்புக் கணவரும்,

றோஜன், கரிசன், லாரா ஆகியோரின் அன்புத் தந்தையும்.

ஜெனிசியா, ஒரேளியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயானின் அன்புப் பேரனும், 

விக்னேஸ்வரன், விமலேஸ்வரன், வரதேஸ்வரன், சத்தியேஸ்வரன், யாமினி, சர்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் பெறாமகனும்,

ஒடிலியா, அறிவரசி, ஜேசிமா, உஷாந்தினி, ஜீவன், ராஜ்குமார், காலஞ்சென்ற பவளராஜா, பவளரஞ்சினி, பவளரஞ்சன், பவளரஞ்சனா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, வேலாயுதம், சீமா, விஜயராஜன் ஆகியோரின் சகலனும்,

யோசுவா, சாறா, கிர்த்திக், நிசான், நிவேதா, நிக்சன், நிலக்சன், சுபர்ணா, நிலா, பிரசாந், மீரா, வாணி, பிரசிந்தா, விதுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்.

றோயர், ஜெரிசன், லக்‌ஷன், நெலிசா, ஆதிரன், வீனுயா, ரேணுயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்.

நிறோஜன், நிசாந்தன், நிதர்சன், நிறூஜன், டினேஸ், தீபன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 11 Feb 2024 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Monday, 12 Feb 2024 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Tuesday, 13 Feb 2024 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 14 Feb 2024 9:00 AM – 11:15 AM

Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 14 Feb 2024 12:00 PM – 1:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு]

றோஜன் கண்ணா – மகன்
 +33659788454
கரிசன் – மகன்
+33602737304
பவளரதி – மனைவி

 +33779494921


விக்கினேஸ்வரன் – சகோதரன்
+14165772205
வரதேஸ்வரன் – சகோதரன்
 +16479272010
சத்தியேஸ்வரன் – சகோதரன்
 +16473093075


யாமினி – சகோதரி
+16478542272
ரஞ்சன் – மைத்துனர்
+33661713210
டினேஸ் – பெறாமகன்

+33751586168


நிறோஜன் – பெறாமகன்
 +33605876683
நிதர்சன் – பெறாமகன்
+33622060089


Related Articles