திரு கந்தர் செல்லையா
கிளிநொச்சி பழையகமம் முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தர் செல்லையா அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகர் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாநிதி, காலஞ்சென்ற தயாதீசன், தயாசீலன்(பிரான்ஸ்), தயாபரன்(லண்டன்), தயாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகுமார்(ஓய்வுநிலை தபால் ஊழியர்), தவராகினி(பிரான்ஸ்), மைதிலி(லண்டன்), இதய சதீசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன்(சித்தர்), வீரசிங்கம்(குஞ்சர்), சிவக்கொழுந்து(தங்கம்மா), ஞானசேகரம்(வேலுப்பிள்ளை), கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கம்மா, பரமேஸ்வரி, யோகம்மா(கனடா), சரசு, ஞானேஸ்வரி, விஜயலக்சுமி, யசோக்குமார்(கனடா), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிசான்(லண்டன்), நிலானி(ஆசிரியை – கிளி/புன்னைநீராவி அ.த.க பாடசாலை), நிதுஷா, சனோஜா, சபீனா(பிரான்ஸ்), யஸ்மிகா, தீபிகா, கஜலக்சன், தருணிகா(லண்டன்), அக்சிகா, அக்ஷயன்(பிரான்ஸ்), செந்தில்நாதன்(ஆசிரியர் கிளிநொச்சி மத்திய கல்லூரி), மிதினுஷன்(மது) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
துபிக்சா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயன் கோயிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரன் – மருமகன் | |
+94766803175 | |
சீலன் – மகன் | |
+33652727044 | |
பரன் – மகன் | |
+447440224349 | |
கரன் – மகன் | |
+33651746393 |