JaffnaManipayObituary

திரு கந்தையா அன்பழகன்

அமரர் கந்தையா அன்பழகன் 19/04/2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் கந்தையா சின்னப் பிள்ளையின் அன்பு மகனும்
ரூபராணியின் அன்புக் கணவரும்
அருமைராசா புஷ்பராணியின் அன்பு மருமகனும்
ஜோ அன்னா, அபியித் , யோய்ஷா ஆகியோரின் பாசம்மிகு தத்தையும்
தர்சினி, கோகிலா, ராசன், நிஷாந்தினி ஆகியோரின் சகோதரனும் சங்கர், சதீஸ், சுபா ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணியளவில் நவாலி வடக்கு மானிப்பாய் எனும் இடத்தில் இடம்பெறும்.

Related Articles