திரு. கந்தப்பிள்ளை புஷ்பராஜா
யாழ். கொல்லங்கலட்டி தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், இல 4/5-4/ 3 ஹம்டன் ஹோம்ஸ், ஹோட்டல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பிள்ளை புஷ்பராஜா அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் முற்பகல் 11:30 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு
Suthagar (Son) | |
+94 77 782 9230 | |
Pathmasamy (Daughter in law) | |
94 77 606 4806 | |
Sutha Sritharan Daughter | |
+94 77 609 3031 | |
Thambithurai Sritharan | |
+94 77 693 9598 |