யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் குணரட்ணம் அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரட்ணம்(முறிகண்டி பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா) விஜயராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
டிலானி, டினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகாந்த், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஷ்வினி அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டினேஷ் – மகன் | |
+447359530793 |