GermanKaraveddiObituary

திரு கந்தையா தர்மலிங்கம்

யாழ். வடமராட்சி நவிண்டில் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னத்தம்பி மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்ரனியா ஜெயமணி(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,

விபுலா(வினி), வர்மன்(கெளதம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, தம்பையா, சின்னத்தம்பி மற்றும் சரஸ்வதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கிரியை

கிரியை
Thursday, 22 Dec 2022
 11:00 AM – 2:00 PM
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH
 Kornstraße 217, 28201 Bremen, Germany

தொடர்புகளுக்கு

மல்லிகா – மனைவி
 +4915758277123
+494215360524


Related Articles