CanadaJaffnaObituarySrilanka

திரு கந்தையா தாமோதரம்பிள்ளை (சின்னக் கிளி)

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 28-03-2025  வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

கேதுசன், அஷ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வள்ளியம்மாள்(சிவலோகம்), சிறிஸ்கந்தராசா(துரை), இராசலட்சுமி(தங்கா ), பரமேஸ்வரன்(இராசதுரை), காலஞ்சென்ற கதிர்காமநாதன்(தங்கக் கிளி), சிற்றம்பலம்(பொன்னுக்கிளி), மல்லிகாதேவி, காலஞ்சென்ற லோகநாதன்(இந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: மனைவி, பிள்ளைகள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 05 Apr 2025 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 06 Apr 2025 8:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு


வீடு – குடும்பத்தினர்
 +19052948810
வீடு – உறவினர்
 +16479186608

Related Articles