CanadaJaffnaObituarySrilanka

திரு கந்தையா சோதிலிங்கம்

யாழ். உரும்பிராய் கிழக்கு ஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சோதிலிங்கம் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், அன்னபூரணம்(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கௌரி அவர்களின் ஆருயிர் கணவரும்,

பகீரதன், பாலமுரளி, நளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், சோதிமணி, செல்வமணி(லண்டன்), சிதம்பரநாதன் (சொக்கர்- கனடா), காலஞ்சென்ற புஷ்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 02 Jun 2025 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 03 Jun 2025 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 03 Jun 2025 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

ராஜன் – மகன்
+14169703593
முரளி – மகன்
 +14168287851
நளினீ – மகள்
 +16477059899
சாந்தா – சகலன்
 +14162005470
மலர் – மைத்துனி
+14168045470

Related Articles