யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சூரியகுமார் அவர்கள் 27-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கார்த்திகேசு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமகள் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற திலீபன், சதாஜினி(ஜேர்மனி), பவித்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரந்தாமன் அவர்களின் அன்பு மாமனாரும்,
புவனேஸ்வரி, நாகேஸ்வரி, தவேஸ்வரி, யோகம்மா, கனகம்மா, பசுபதிப்பிள்ளை(கனடா), மனோகரன்(கொலண்ட்), தங்கம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்வரி, நாகேஸ்வரி, தவேஸ்வரி, யோகம்மா, கனகம்மா, பசுபதிப்பிள்ளை(கனடா), மனோகரன்(கொலண்ட்), தங்கம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசபை, கணபதிப்பிள்ளை, சண்முகராசா, ஆனந்தலிங்கம், ஆறுமுகராசா, மாலினி(கனடா), மாலினி(கொலண்ட்), பாஸ்கரன்(பிரான்ஸ்), பார்வதிப்பிள்ளை, திருப்பதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), ஞானபண்டிதன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
அபிராமி(ஜேர்மனி), லாவண்யா(ஜேரம்னி), மாதுளன்(ஜேரம்னி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
மகிழடி, கோப்பாய் வடக்கு,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
வீடு – குடும்பத்தினர் | |
+94774839305 |