JaffnaObituary

திரு கந்தையா சிவபாதசுந்தரம்

யாழ். இமையாணன் வடக்கு, உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதசுந்தரம் அவர்கள் 28-06-2024  வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(துரை) சின்னமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதரன்(பிரித்தானியா), கஜேந்திரன்(ஆசிரியர், யாழ்.கரணவாய் மகா வித்தியாலயம்), சுபேந்திரன்(முன்னாள் ஊழியர் கொமர்ஷல் பேங்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பர்மினா(கொமர்ஷல் வங்கி- திருநெல்வேலி) அவர்களின் அன்பு மாமனாரும்,

சூர்யதேவ் அவர்களின் அன்புப் பேரனும்,

யசோதையம்மா, காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை(வைத்தியசாலை ஊழியர்- ஊறணி) மருமகனும்,

நாகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மஞ்சுளா(அவுஸ்திரேலியா), சுதாமா(அவுஸ்ரேலியா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

கனகசபை, கணேசமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்,

மங்கையற்கரசி(பிரித்தானியா), சுந்தரம்(மலேசியா) நடராஜா(கனடா) காலஞ்சென்ற முருகேசு(மின்சாரசபை முன்னாள் ஊழியர்) ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்ற தங்கமுத்து(மலேசியா) அவர்களின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94774701307

Related Articles