GermanJaffnaObituary

திரு கந்தையா பத்மநாதன்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சண்முகநாதன், ஆலாலசுந்தரம் மற்றும் இரத்தினசிங்கம், காலஞ்சென்ற தங்கரெத்தினம், யோகராணி, காலஞ்சென்ற வசந்தகுமாரி, வசந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியவதி, காலஞ்சென்ற தங்கலெட்சுமி, பவானி, சிவசோதி, சண்முகநாதர், காலஞ்சென்றவர்களான சற்குணராஜா, ரங்கநாதன் மற்றும் நளாயினி, முருகானந்தம், வேலானந்தம், கிரிசாவதி, சண்முகானந்தம், பிறேமாவதி, பாமாவதி, பவானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 29 Feb 2024 12:00 PM – 2:00 PM
Feierhallen Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany

தொடர்புகளுக்கு

கலா – மனைவி
 +491791248119

பவா – மைத்துனர்
+4915730439261

Related Articles