யாழ். நல்லூர் முத்திரைச் சந்தியைப் பிறப்பிடமாகவும், இல 45, மணிக்கூட்டு கோபுர வீதி பெருமாள் கோயிலடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், மகாலிங்கம், திலகவதி, மகேஸ்வரி மற்றும் விமலாவதி(நல்லூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், விக்னராஜன்(சூட்) மற்றும் நந்தினி(பிரான்ஸ்), விஜிதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சற்சுதன், வத்சலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எழில்நிலா, அருண்நிலா- ஈழக்குமரன், கவிநயா, தருணன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
எழிலன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல 45, மணிக்கூட்டு வீதி,
பெருமாள் கோயிலடி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜிதன் – மகன் | |
+14165055021 | |
ராஜன் – பெறாமகன் | |
+94777211319 |