JaffnaObituarySrilanka

திரு கந்தையா நல்லசிவம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நல்லசிவம் அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா கனகம்மா தம்பதிகளின் ஏகபுதல்வனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

றாயினி, பிரதீப்ராஜ், நிஷாந்தினி, கிருஷாந்தினி, காலஞ்சென்ற தீபமுரளி மற்றும் துஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவநேசன், சசிகரன், சுகிகரன், சுஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

அகல்யா, அபிநயா, தேசிகன், சுரபி, ஆரன், மகிழன், அஞ்சனா, அகரன், பியூலா, சுஜித்ராஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் திருப்பலி நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பருத்தித்துறை கோரியடி பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


இராஜேஸ்வரி – மனைவி
+94212260323
சசி – மருமகன்
+447913634361



சுகி – மருமகன்
+33762443366
சுபா – மகன்
 +16472336001


Related Articles