GermanJaffnaObituary

திரு கந்தையா நகுலேஸ்வரன்

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Mulheim, Dortmund ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நகுலேஸ்வரன் அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், சகாதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராணிமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற யுவராஜன்(ஜேர்மனி), பத்மாராணி(நோர்வே), வரதராஜன்(நோர்வே), சுசிராணி(ஜேர்மனி), விமலராஜன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிக்கோல்(ஜேர்மனி), கோபி(நோர்வே), லோஜினி(நோர்வே), பிரபாகரன்(ஜேர்மனி), ஷாளினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜக்குலின், ஷாளினி, நிஷானி- நேசகுமார், சஜித், மிலேன், டிலானி, அனுஜன், பிரிந்தியா, பிருந்துஜன், அஷ்வின், அக்‌ஷரா, அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஏலியாஸ், அமிலியா, நேகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 19 Nov 2022
 12:00 PM – 1:00 PM
Haus des Abschieds 
Bayrische Str. 156, 44339 Dortmund, Germany
கிரியை
Monday, 21 Nov 2022 
10:00 AM – 1:00 PM
Main cemetery Dortmund
 Am Gottesacker 25, 44143 Dortmund, Germany
தகனம்
Monday, 21 Nov 2022 
1:00 PM
Main cemetery Dortmund
 Am Gottesacker 25, 44143 Dortmund, Germany


தொடர்புகளுக்கு

பத்மாராணி – மகள்
  +4745253385
வரதராஜன் – மகன்
+4797737602
சுசிராணி – மகள்
 +4917680404361
விமலராஜன் – மகன்
+4917620900574

Related Articles