ColomboJaffnaKankesanturaiObituarySrilanka

திரு கந்தையா குமாரசாமி

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசாமி அவர்கள் 24-02-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, கெளதமி, திரிவேணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரோகித்குமார், சுதர்ஷன், சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரவின், அவ்னி, ஆராதனா, அனீரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கமலாதேவி, பாலகிருஷ்ணன், பரஞ்சோதி, கனகாம்பிகை, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-02-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:30 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

s. திரிவேணி – மகள்
 +94112719228

Related Articles