CanadaJaffnaObituary

திரு கந்தையா குகநேசன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் ,கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குகநேசன் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று Mississauga இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவஞானம் தம்பதிகளின் பாசமிகு மகனும், இரத்தின சபாபதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதன், முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமேஸ்வரானந்தன், காலஞ்சென்ற சகுந்தலாதேவி, புனிதவதி, காலஞ்சென்ற சுசீலாதேவி, குமரேசன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவநேசன், விமலாதேவி மற்றும் ரேணுகாதேவி, ஜெயநேசன், ரசிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான உத்தமலிங்கம், கனகரட்ணம் மற்றும் சிவசுப்பிரமணியம், ராஜினி, காலஞ்சென்றவர்களான அருணகுமார், சுலோசனா மகேஸ்வரன் மற்றும் விசாகபவன், சுமித்திரா, குகதாசன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபி, பிறேமகலா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெனனி, மேகா, ஜெநாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 27 Apr 2024 5:00 PM – 9:00 PMSt John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Sunday, 28 Apr 2024 8:30 AM – 10:00 AMSt John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Sunday, 28 Apr 2024 10:00 AM – 11:30 AMSt John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Sunday, 28 Apr 2024 11:30 AMSt John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

சுதன் – மகன்
+16138839237
முகுந்தன் – மகன்
+16474064904

Related Articles