CanadaJaffnaObituaryPungudutivuSwitzerland

திரு கந்தையா கதிர்காமநாதன் (K. K)

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, சுவிஸ் Bern, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமநாதன் அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு(பிரபல இரத்தினபுரி வர்த்தகர்) இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற டெல்லிகாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

உஷாந்தினி, துஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், இராசலிங்கம், சண்முகநாதன் மற்றும் செல்வநாதன்(கனடா), பரமேஸ்வரி(கனடா), பேரின்பநாதன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(கனடா), குணேஸ்வரி(பிரித்தானியா), சிவலிங்கநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற இலங்கநாதன், இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதலட்சுமி, கமலபூசனி, தனலட்சுமி, சத்தியலட்சுமி, முகுந்ததாசன், காலஞ்சென்ற சாரதாம்பாள், அரியரட்ணம்(TTC), சிவானந்தன், இந்திரா, விஜயசேகர், விஜயரட்ணம்(இலங்கை), லோகரட்ணம்(மொன்றியல்), உருத்திராதேவி(இலங்கை), உமாதேவி(இலங்கை), மாலினிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபாலரட்ணம், பாலரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

https://youtu.be/uj_-lmirVlE

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 26 Aug 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 27 Aug 2023 7:00 AM – 8:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 27 Aug 2023 8:00 AM – 10:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 27 Aug 2023 10:30 AMHighland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

உஷா – மகள்
+16475881916
பபா – மகள்
 ++16477139778
பரமேஸ்வரி – சகோதரி
 +16477103443
ஜெகதீஸ்வரி – சகோதரி
+19054705930
செல்வநாதன் – சகோதரன்
+19059560100
இராஜேஸ்வரி – சகோதரி
 +14168395325
பாபு – மைத்துனர்
 +16472043347
லோகன் – மைத்துனர்
 +15142689769
சிவம் – சகோதரன்
 +447570090993
பேரின்பம் – சகோதரன்
 +41779918181
குணேஸ்வரி – சகோதரி
 +447711211500

Related Articles