
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணேசன் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னாலையை சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பொன்னாலையை சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, இலட்சுமி பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
யாழினி, சங்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கோபாலு(இலங்கை), சற்குணராஜா மற்றும் வரதராஜா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பேரின்பநாயகி(இலங்கை), தேவநாயகி(சுவிஸ்), விமலானந்தன்(இலங்கை), பரமானந்தன்(லண்டன்), கமலேஸ்வரி மற்றும் வேணுகேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 26 Feb 2023 12:00 PM – 2:00 PM | Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom |
| தகனம் | ![]() |
| Sunday, 26 Feb 2023 8:00 AM – 9:00 AM | Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom |
தொடர்புகளுக்கு
| பரமானந்தன்(ஆனந்தன்) – மச்சான் | |
![]() ![]() | +447853101445 |
| சற்குணம் – சகோதரன் | |
![]() ![]() | +4915110950634 |
| சங்கரன் – மகன் | ![]() |
![]() ![]() | +919944111784 |







