திரு கந்தையா ஜெயானந்தன் (சியான்)
யாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயானந்தன் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்,
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செளந்தரவல்லி(பாப்பா) அவர்களின் பாசமிகு கணவரும்,
மீரா, மாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரவணபவானந்தன்(பவான்- சுவிஸ்), நவினானந்தன்(நவி- ஜேர்மனி), வித்தியானந்தன்(வித்தி- லண்டன்), கீதாம்பிகை(கீதா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சித்திரா, ராஜி, ரேகா, காலஞ்சென்ற சுரேஸ், ஜெகதீஸ்வரி, நிர்மலா, பாலச்சந்திரன், பாரதி, இராமச்சந்திரன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரமூர்த்தி, மகேந்திரன், ஜெயாமதி, சிவநேசன், வசந்தி, ராஜகுமார் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சிந்து, அருஸ், சைலா, சுபோ, அருண், அலெக்ஸ், கெளசிகன், கெளதமன், கெளதமி, கபிலன், அகிலன், குபேரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ராகேஸ், நிஷானி, சுருதி, சுயானா, கீதன், சகானா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
கீர்த்தனா, சாதனா, சங்கவி, ஜானுயன், ரஜிவனா, மிதுசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 12 Feb 2025 8:00 AM – 10:00 AM | Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland |
தொடர்புகளுக்கு
பாப்பா – மனைவி | |
+41796862425 | |
பவான் – சகோதரன் | |
+41764352237 | |
நவி – சகோதரன் | |
+41779132054 |
வித்தி – சகோதரன் | |
+447838559454 | |
கீதா – சகோதரி | |
+94773571065 | |
பாலன் – மைத்துனர் | |
+94776626724 |