யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அருளானந்தம் அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிசாந்தன், பிரசாந்தன், நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Fairouz, Duena, Francesca ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Fedi, Noa, டேவிட், கெவின், வேர்ஜினியா, costanza, Chloe ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 18 May 2022 8:00 AM | Ospedale Ingrassia, Cral Corso Calatafimi, 1002, 90131 Palermo PA, Italy |
தகனம் | |
Wednesday, 18 May 2022 10:00 AM | Tempio crematorio di Sicilia SP1, 93010 Delia CL, Italy |
தொடர்புகளுக்கு
கிரிசாந்தன் – மகன் | |
+393500727250 | |
பிரசாந்தன் – மகன் | |
+393387310650 | |
நிசாந்தன் – மகன் | |
+393291169897 |