GermanJaffnaObituary

திரு கந்தையா அர்ஜுனன்

யாழ். அனலைதீவு 2 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வாழ்விடமாகவும் கொண்ட கந்தையா அர்ஜுனன் அவர்கள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மாப்பாணர் அருணாச்சலம் சின்னதம்பி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கந்தையா(மைனா) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சாவகச்சேரியைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அற்புதராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ச்சனா, ஆர்த்தீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டேரியா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், தில்லைநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசிங்கம்(அவுஸ்திரேலியா) மற்றும் பார்வதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பார்வதி, கனகமணி, காலஞ்சென்ற குகதாசன், யோகேஸ்வரி, கணேசமூர்த்தி, கௌரி, அற்புதலிங்கம், சறோஜினி, தர்மினி, பூமா, பானு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 18 Apr 2024 10:00 AM – 1:00 PMKirche Rüdinghausen – Ev. Kirchengemeinde Rüdinghausen Wemerstraße 8, 58454 Witten, Germany

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+49230289753

Related Articles