யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Viry-Châtillon வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாலகிருஷ்ணன் அவர்கள் 31-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சின்னத்துரை இளையாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகேஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத்காந், அஜித்தா, சஜீவ்காந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசன்னா, கரோலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இஷான், றியான், ஆறொன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, குணரட்ணம், ஜெயரட்ணம், அரசரட்ணம், குலேந்திரன் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், அருந்தவராஜா, இராசலட்சுமி, வியாகேஸ்வரி, மற்றும் சோதிமலர், பூமலர், ராணிமலர், நவமலர், நடராஜா, ஆனந்தராஜா, பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, விஜி, அரியரத்தினம், கௌசலா, புஷ்பராணி மற்றும் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், குணசிங்கம், சிவசாமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மைத்துனர், மைத்துனி.
நிகழ்வுகள்
கிரியை | |
Tuesday, 12 Nov 2024 9:00 AM – 11:00 AM | Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France |
தகனம் | |
Tuesday, 12 Nov 2024 11:30 AM – 12:30 PM | 560 Av. Maurice Thorez 560 Av. Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France |
தொடர்புகளுக்கு
அஜித்தா – மகள் | |
+33616143640 |
ஆனந்தராஜா – மைத்துனர் | |
+33601281192 |