யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு பாலசுந்தரம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு திருமதி கந்தப்பு தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு திருமதி கந்தப்பு தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன்(கண்ணன் – ஜேர்மனி), மனோகரன்(காந்தன் – ஜேர்மனி), அகிலன்(சுதன் – பிரித்தானியா), தனஞ்செயன்(குமணன் – பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரணிகா, சுவஸ்திகா, கோபிகா, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனோஜன், சிவாஜினி, ஆரணி, அனிஸ், டிக்ஷா, ஆருஸ், அஹானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 31 Mar 2025 2:00 PM – 3:00 PM | Hospital Center De Melun 270 Av. Marc Jacquet, 77000 Melun, France |
பார்வைக்கு | |
Tuesday, 01 Apr 2025 2:00 PM – 3:00 PM | Hospital Center De Melun 270 Av. Marc Jacquet, 77000 Melun, France |
பார்வைக்கு | |
Wednesday, 02 Apr 2025 2:00 PM – 3:00 PM | Hospital Center De Melun 270 Av. Marc Jacquet, 77000 Melun, France |
கிரியை | |
Thursday, 03 Apr 2025 1:00 PM – 3:30 PM | Crématorium Sud 77 395 Rue du Clos Bernard, 77310 Saint-Fargeau-Ponthierry, France |
தொடர்புகளுக்கு
பகீரதன்(கண்ணன்) – மகன் | |
+491705270217 | |
மனோகரன்(காந்தன்) – மகன் | |
+491789709007 |
அகிலன்(சுதன்) – மகன் | |
+447751601171 | |
தனஞ்செயன்(குமணன்) – மகன் | |
+33783961036 |