யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கதிரவேலு, வைத்திலிங்கம், ராசையா மற்றும் பொன்னுத்துரை, கருணாகரன், செல்லம்மா, ரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சுதாமதி, தயாமதி, சுதாகர், சுகிர்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரதீசன், சபாநாதன், ஜெயப்பிரியா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டியோனியஸ், டிஷாவின், ஹர்னிகா, ரஷ்மிகா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2022 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சரஸ்வதி – மனைவி | |
+94741082491 | |
சுதாமதி – மகள் | |
+491712034135 | |
தயாமதி – மகள் | |
+491785799004 | |
சுதாகர் – மகன் | |
+94773946490 | |
சுகிர்தன் – மகன் | |
+491794368185 |