CanadaJaffnaObituary

திரு கந்தையா செல்வராஜா

யாழ்ப்பாணம் அத்தியடியை பிறப்பிடமாகவும், அனலைதீவு 3ம் வடடாரத்தையும், ஒஷாவா, கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வராஜா அவர்கள் 27-01-2024 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுஜீவா, சுகன்யா, சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வரத்தினம் அவர்களின் அன்பு அண்ணனும்,

ரதிப்பவனம், காலஞ்சென்ற கந்தையா, மற்றும் விஜயலட்சுமி, சரோஜினிதேவி, இராசேந்திரம், கோபாலகிருஷ்ணன், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தில்லையம்பலம், காலஞ்சென்ற கெங்காசலம், மற்றும் தேன்மொழி, செல்வநாயகி, பரராஜசிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிசந்தன், தர்சிகா, லாவர்தன், நிவேதன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அருண்குமார், ஜீவனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதிரன், காவியன், கனியன், ஆருத்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 03 Feb 2024 5:00 PM – 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 04 Feb 2024 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 04 Feb 2024 12:30 PM – 2:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 04 Feb 2024 2:30 PM

Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சாரதா – மனைவி
+16472784015
இராசேந்திரம் – மைத்துனர்
 +14372165668
கோபால் – மைத்துனர்
+14167669544
சயந்தன் – மகன்

 +16478302906
சுஜீவா – மகள்
 +12892064991
சுகன்யா – மகள்
+16478357834
செல்வரத்தினம் – சகோதரன்


 +94770570476

நிசந்தன் செல்வரத்தினம் – மகன்
+94777431526

Related Articles