யாழ். இணுவில் தெற்கு பரராசசேகரப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குமாரலிங்கம் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கந்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் மகனும், செல்லத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாலாம்பிகை(வாவா) அவர்களின் அன்புக் கனவரும்,
தர்மசீலன்(வெள்ளை), ஜெயசீலன்(கண்ணன்), உதயசீலன், ஜெகன்(ஐக்கிய அமெரிக்கா), மேகலா(கனடா), காலஞ்சென்ற ராதிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரோகினி, விஜயரூபி, காலஞ்சென்ற ஸ்ரீ கஜமுகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகராம்பிள்ளை, கணகலிங்கம் மற்றும் பூமணி அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரும்,
சங்கர், காலஞ்சென்ற பவிசாளினி, மதுராங்கன், தருணன், தருன்சிகா, ஆரணி, அஷ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 12 May 2025 11:00 AM – 3:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Monday, 12 May 2025 3:30 PM | North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
ஜெகன் – மகன் | |
+19292316839 | |
கண்ணன் – மகன் | |
+94773512578 | |
மேகலா – மகள் | |
+16473381908 |