FranceObituaryVelanai

திரு கணபதி சண்முகம்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி சண்முகம் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் இளையப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

லாவண்யா, லக்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(இலங்கை), சின்னராசா(இலங்கை), யோகராசா(இலங்கை) மற்றும் திரவியம்(இலங்கை), இரத்தினம்(இலங்கை), மலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 08 Feb 2023 
2:00 PM
Hospital Saint Camille
 2 Rue des Pères Camilliens, 94360 Bry-sur-Marne, France
நல்லடக்கம்
Wednesday, 08 Feb 2023
 2:45 PM
Crematorium Champigny 
560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France


தொடர்புகளுக்கு

 ஸ்ரீ – நண்பர்
 +33606691251
இராமலிங்கம் – உறவினர்
   +33610853987
சுதா – பெறாமகள்
+33651533429
லாவண்யா – மகள்
 +33782226723
மயூரி – உறவினர்
 +33635365284

Related Articles