GermanJeyanthinagarKilinochchiObituarySrilanka

திரு கணபதிப்பிள்ளை தேவராஜா

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Siersburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மேரிப்பிள்ளை(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அம்பிகாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

தேவனாந்(ரமேஸ்), தேவ அனுஸ்ரெலா(ஸ்ரெலா), யூடி சுதர்ஷினி(Judy) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜிதா(மாலதி), கமில்ரன்ஜோய், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பவதி, காலஞ்சென்ற ஜோசப் , தேவநாயகி(பவுன்), ஜெசிந்தா, வசந்தா, மரியதாஸ், அன்ரன் றோபேட் ஆகியோரின் அன்புச் சகோதரும்,

காலஞ்சென்ற பெஞ்சமின், கமலா, கோபாலன், அன்ரன், லவிந்திரன், தனநாயகி, ஞானமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லரிசா, அலிசா, ஐொலின், ஜனிஸ், ஜனோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு

ரமேஸ் – மகன்
 +4915233737510
ஸ்ரெலா – மகள்
 +41798932090

ஜோய் – மருமகன்
+4915233737339
யூடி – மகன்
 +4917683209232
சுதாகரன் – மருமகன்
 +491788536549

Related Articles