திரு கணபதிப்பிள்ளை சிவானந்தன்
யாழ். காரைநகர் கருங்காலி வேரக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur, பரந்தன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 12-01-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை திரிபுரகலியாணசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகநாதன்(நாதன் – லண்டன்), சிவசக்தி(சக்தி – பண்டாரிகுளம் வவுனியா), ஞானேஸ்வரன்(ஞானம் – சுவிஸ்), பாலச்சந்திரன்(சந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கௌரியம்பாள்(குஞ்சு – லண்டன்), யோகானந்தன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் – வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் பண்டாரிகுளம் வவுனியா), தவமலர்(மாலா- சுவிஸ்), சங்கீதா(கீதா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
லண்டனைச் சேரந்த நிரோஷ் அவர்களின் சித்தப்பாவும்,
பகிரதி(மக்கள் வங்கி – வவுனியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
தனுஷ்(சுவிஸ்), சபேஷ்(சுவிஸ்), நிதுஷன்(சுவிஸ்), நிவேதன்(சுவிஸ்), நிஷானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
Dr. பிரதீபன்(கஜன்- கொழும்பு) அவர்களின் சித்தப்பாவும்,
சமவர்தன், திருவர்தன்(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் 161ம் கட்டை, மாட்டுப்பட்டித்தெரு, பரந்தன் எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரக்கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாதன் – சகோதரன் | |
+447944124733 | |
நாதன் – சகோதரன் | |
+94767458379 | |
ஞானம் – சகோதரன் | |
+41555343095 | |
சந்திரன் – சகோதரன் | |
+41764314100 | |
சக்தி – சகோதரன் | |
+94242223363 |