CanadaJaffnaObituarySrilanka

திரு கணபதிப்பிள்ளை செல்லையா

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்லையா அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கைலாயபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

மனோரஞ்சிதம்(ரஞ்சி), ஜெயரஞ்சிதம்(ராணி), ஞானரஞ்சிதம்(ரதி), கலாரஞ்சிதம்(ரஜினி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராஜா, சிவக்குமாரன், டெறிக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், அன்னலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனேசன், சிந்துயா, காயத்திரி, கெவின், வைசி, விசி, றஜீதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 21 Oct 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 22 Oct 2024 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 22 Oct 2024 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 22 Oct 2024 1:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

 மனோரஞ்சிதம்(ரஞ்சி) – மகள்
   +447944268063

ஜெயரஞ்சிதம்(ராணி) – மகள்

   +14166628580

ஞானரஞ்சிதம்(ரதி) – மகள்

   +33695903783

கலாரஞ்சிதம்(ரஜினி) – மகள்

  +16478088132

Related Articles